Posts

Showing posts from August, 2021

இந்த 17 வழிகளை பின்பற்றினால் வயிற்று வலி என்பது உங்கள் வாழ்க்கையிலேயே வராது

Image
 தலைவலியா? ஜலதோசமா? என நொடிக்கு ஒருமுறை டி.வி.க்களில் வரும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலடைய வைத்தாலும், உண்மையில் அது இரண்டுமே மிக மோசமானவை என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.  சமா? என நொடிக்கு ஒருமுறை டி.வி.க்களில் வரும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலடைய வைத்தாலும், உண்மையில் அது இரண்டுமே மிக மோசமானவை என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.  ஆனால், அதைவிட மிக மோசமானது வயிற்று வலி. தலைவலி, ஜலதோசம் வந்தால்கூட எப்படியாவது சமாளித்துவிடலாம். ஆனால், வயிற்று வலி வந்துவிட்டால், நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் தொந்தரவு. வயிற்று வலியால் நாம் நெளிவதைக் கண்டு, நம் அருகில் இருப்பவர்கள், தர்மசங்கடத்தில் நம்மை விட மோசமாக நெளிவார்கள். சரி. அவ்வளவு மோசமான வயிற்று வலி வந்துவிட்டால், நாமே மருத்துவராகி, நாமே மருந்துகளை தேர்வு செய்துவிடக் கூடாது. நாமே மருத்துவரானால், நமக்கு நாமே சங்கு ஊதுகிறோம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக வயிற்று வலி, நெஞ்செரிச்சல் என வந்துவிட்டால், நாம் முதலில் தேடுவது கைவைத்தியம்தான்.   வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது, ஓமம் சாப்பிடுவது, வ...

இதயம் நல்லெண்ணைய் சித்ரா திடீர் மரணம் ! அதுசரி இவ்வளவு நாள் இவர் என்ன தொழில் செய்தார் தெரியுமா?

Image
 பிரபல நடிகை சித்ரா காலமாகி இருக்கும் சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த சினிமாவின் நடிகர் நடிகைகள் தற்போது அட்ரஸ் இல்லாமல் இருக்கின்றனர்.  90ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது. அந்த வகையில் 90ஸ் நடிகை சித்ராவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. நடிகை சித்ரா 1965ஆம் ஆண்டு கேரளாவின் கொச்சியில் பிறந்தவர். இவர் 1975ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார்.  தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திருப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் காவலன் என பல தமிழ் படங்களில் நடித்தார்.இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா என்ற ஒரு பெயரும் உள்ளது. நல்லெண்ணெய் கம்பெனியின் விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றதால் இவருக்கு இந்த பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  திருமணத்திற்கு பின்னர் கூட இவர் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சித்ராவிற்கு பள்ளி செல்லும் வய...

ஜஸ்வர்யா ராஜேஸ்சா இது? சில்க் மாதிரி இருக்கப்பே.. ! ரசிகர்கள் ஆச்சர்யம்.. !!

Image
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், க/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் இவர், துருவ நட்சத்திரம், பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அவ்வப்போது போட்டோ ஷூட்டிலும் ஆர்வம் காட்டுவார் ஐஸ்வர்யா.  சமீபகாலமாக போட்டோஷூட்டில் கொஞ்சம் கவர்ச்சி காட்ட துவங்கி உள்ளார். இந்த முறை கொஞ்சம் இறங்கி வந்து, கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள சிகப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சிகரமாக வந்துள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.  

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் 24 நன்மைகள். என்னென்ன தெரியுமா?

Image
காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம் . தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. சத்குரு : யோகா என்ற வார்த்தைக்கு “உங்களை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்“ என்று அர்த்தம். யோகா என்ற வார்த்தை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. அது எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அது யோகாவாக இருக்கலாம். உங்கள் வளர்ச்சிக்கான செயல்முறையாக அதைப் பயன்படுத்தினால், அதுதான் யோகா.   ஆசனம் என்றால் உடலை வைத்திருக்கக் கூடிய ஒரு நிலை. உடலை வைத்து எண்ணிலடங்கா ஆசனங்களை உருவாக்க முடியும். அதில் குறிப்பிட்ட சில ஆசனங்கள்தான் யோகாசனங்கள் என்று அறியப்படுகின்றன. நீங்கள் உயர்ந்த நிலையை அடைய உதவும் ஆசனம்தான் யோகாசனம். உங்கள் தினசரி வாழ்வில் கவனித்தால், நீங்கள் சந்திக்கும் பலவிதமான மனநிலைகள் மற்றும் உணர்ச்சி நிலைகளுக்கு ஏற்...