குடல் சூடு, உடல் எரிச்சல் தனிய வீட்டு மருத்துவம் !

கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் வரும் விளைவுகளும் அதிகம். உடல் சூடு, கண் எரிச்சல், வயிற்றில் வலி என பல வெட்கை நோய்கள். இதைக் கட்டுப்படுத்துவது சோற்றுக் கற்றாழை.

      இதைக் கீறி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தலையில் தேய்த்துக் களிக்க மூளையில் சூடு குறையும். இதை மோரிலோ அல்லது நீராகாரத்திலோ கலந்து உள்ளுக்கு சாப்பிட குடல் சூடு, மூலம், உடல் எரிச்சல் குறையும்.

இதை இரண்டாகக் கீறி உள்ளே வெந்தயத்தைத் தூவி இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும். மூன்றாம் நாள் வெந்தயம் முளைத்து விடும். அதை உலர வைத்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்துத் தலைக்குத் தடவி வர கூந்தல் செழித்து வளரும்.

Comments

Popular posts from this blog

குழந்தை பால் குடித்ததும் கக்கிவிடுகிறார்களே என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது!

தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

சுக பிரசவம் ஆக இதையெல்லாம் செய்யுங்கள் ! சிசேரியன் இல்லாமல் குழந்தை பெற்றெடுக்கலாம் !