தாத்தா கொடுத்த காதல் கடிதம் ! 66 பதினாறை லவ் பண்ணின கதை ! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? அந்த கொடுமைய நீங்களே வந்து பாருங்க !

என்றால் அது இல்லை. முரணான உறவுக்கு அழைத்து மரியாதையை கெடுத்துக்கொண்ட அவருக்கு கிடைத்தது என்ன தெரியுமா?
5 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முமகது பீர் பாஷா. இவர், அதே பகுதியில் வசித்து வருகின்ற ஒரு 15 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி தன் தாயிடம் கடிதத்தைத் கொடுத்துள்ளார். அதனால், சிறுமியின் குடும்பத்தினர் முதியவரை மிரட்டியுள்ளனர்.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து, முதியவர் சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார் என தெரிகிறது.
இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் கோவை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
Comments
Post a Comment