அச்சத்தை ஏற்படுத்தும் கொழுப்பை விரட்ட யாரும் சொல்லாத தமிழர்களின் இரகசியம்! ஒரே மாதத்தில் அதிசயம்...

இதனால்தான் கொழுப்பு, மற்றும் உடல் எடை அதிகம் கூடினால் "மரண பயம்" வந்து, பெரும்பாலானவர்கள் அதை குறைத்து, மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, உயிர் வாழ போராடுகின்றனர்.
சரி, கொழுப்பு/ உடல் எடை குறைப்பது எப்படி? யாரும் சொல்லாத வழிமுறைகள் இங்கே வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்பெறுங்கள். !!!
இதுவரை நாம் உடல் எடையைக் குறைக்க உதவும் பல வழிகளைப் பார்த்திருப்போம்.
உடல் எடையைக் குறைக்க உதவும் டயட்டுகள், உணவுகள், பானங்கள் என பலவற்றைக் கண்டுள்ளோம்.
இவை அனைத்துமே அனைவருக்குமே எதிர்பார்த்த பலனைத் தந்திருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு பொறுத்து தான் பலன் கிடைக்கும்.
உணவு விஷயத்தில் நமக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவது கொழுப்பு தான், பிற உணவுகளைப் பற்றி யோசிக்கிறோமோ இல்லையோ கொழுப்பு நிறைந்த உணவுகள் என்றால் இப்போதெல்லாம் ரொம்பவே யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். இப்போது உடல் எடை இழப்பிற்கான சில வழிகளைக் காண்போம்.
அவற்றைப் படித்து மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் வேகமாக எடையைக் குறைக்கலாம்.
Comments
Post a Comment