பார்த்த உடனேயே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் காணொளி ! தவறாமல் பாருங்க !!!

 

navil then urum

சில சுவைகள் நம்மை அறியாமலேயே நாவில் எச்சில் ஊற வைக்கும். அதுபோலத்தான் இந்த காணொளியில் நீங்கள் பார்க்கவிருப்பதும். பார்த்தவுடன் நாவில் தேனூறி தித்திக்கும். பார்த்து ரசித்து, ருசித்து மகிழுங்கள் !


இதோ காணொளி உங்களுக்காக!!!


தேன் நாவிற்கு இனிமை மட்டும் கொடுக்க கூடியது அல்ல. உடலுக்கு வலு சேர்த்து, எதிர்ப்பு சக்தியை கொடுத்து, எந்த மாத்திரை மருந்து உட்கொண்டாலும், அதில் உள்ள நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு, தீமையை வெளியில் தள்ளும் சிறப்பு குணம் படைத்தது. அதனால்தான் சித்த மருத்துவத்தில் அதை மருந்து சேர்த்து உண்ணக்கொடுக்கின்றனர். தேனின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கே அறிந்துகொள்ளுங்கள். 

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

குழந்தை பால் குடித்ததும் கக்கிவிடுகிறார்களே என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது!

'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக